Iphone, ipad – இல் புதிய மாற்றம்!

Sunday, April 10th, 2016

விரைவில் சந்தைக்கு வரவிருக்கின்ற ipad -ல் நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் அப்பிளிகேஷன்களை மறைத்து வைப்பதற்காக புது வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐபேட்டில் புதுவித அப்பிளிகேஷன்கள் பொருத்தப்பட்டு வரவிருக்கின்றன, ஆனால் அவை எல்லாவற்றையும் நீங்கள் பயன்படுத்தப்போவதில்லை.

உங்களுக்கு தேவையான குறிப்பிட்ட அப்பிளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்துவீர்கள், இதனால் ஐபோனின் device – ல் பொருத்தப்பட்டு அப்பிளிகேஷன்களான Compass, Stocks, Voice Memo’s போன்வற்றை hide செய்து வைக்கும் விதமாக சில குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், கைப்பேசியின் device- ல் இருந்து இதனை நீக்க இயலாது, இருப்பின், இந்த குறியீட்டின் உதவியுடன் hide செய்து வைக்கலாம்.

Related posts: