கரடு முரடான மேற்பரப்பில் பயணிக்கக்கூடிய டயர்கள்: நாசாவின் கண்டுபிடிப்பு!

Sunday, November 26th, 2017

விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்படும் விண்கலங்கள் வேற்றுக் கிரகங்களின் கரடு முரடான மேற்பரப்பில் பயணிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

இதன்போது சமகாலத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ரயர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன.அத்துடன் இவ்வாறான டயர்களின் உதவியுடன் விண்கலங்களை இடத்துக்கு இடம் நகர்த்துவதும் கடினமாக இருக்கின்றது.இப் பிரச்சினைகளிலிருந்து விடுபவடுதற்கு ரயர்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை உட்புகுத்தும் நோக்கியல் நாசா இறங்கியிருந்தது.தற்போது இம் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது.அதாவது சங்கிலி வடிவில் வலிமை கூடிய கம்பிகளை இணைத்து ரயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவை முன்னைய ரயர்களைக் காட்டிலும் 30 மடங்கு அசௌகரியங்களை தாங்கவல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: