கூகுள் ஆன்ட்ராய்டு போனில் புதிய வசதி!
Monday, June 6th, 2016
இன்றைய உலகின் அனைவரின் கைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் போனில் நம்முடைய அழகான தருணங்களை சேமித்து வைக்கலாம்.
அதுமட்டுமா எல்லாத்துக்குமே ஆப் வந்துவிட்டது, சில நேரங்களில் ஆப்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஸ்மார்ட்போன்களின் வேகம் குறைய ஆரம்பித்துவிடுகிறது.
இந்த பிரச்னையிலிருந்து விடுபடவே, கூகுள் ஆன்ட்ராய்டு போன்களில் Uninstall Manager கைகொடுக்கிறது.
அதாவது நமது போனில் தேவையில்லாமல் இருக்கும் ஆப்கள் மற்றும் அதிகம் பயன்படுத்தாமல் இருக்கும் ஆப்களை காட்டிக் கொடுக்கும்.
இதன் மூலம் மிக எளிதாக இதனை நமதுபோனிலிருந்து அழித்து விடலாம்.
அதுமட்டுமின்றி அதிக இடத்தை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் Media Files-யும் தெரியப்படுத்துகிறது
Related posts:
சமூகவலைத்தள பிரதானிகள் இலங்கை வருகை!
கூகுள் தேடுதல் வசதியில் ஓர் அதிரடி மாற்றம்!
உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றியில்!
|
|
|


