FCID யின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகராக நியமனம்!

Monday, January 30th, 2017

நிதி மோசடி விசாரணை பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.டீ.பி.தயாரத்ன,பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனத்தை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவால் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்கவே எம்.டீ.பி.தயாரத்னவுக்கு பொலிஸ் அத்தியட்சகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

h-1

Related posts: