அமரர் குணரட்ணம் கார்த்திகனின் 31 ஆவது நாள் நினைவு கூரலில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம்!
Saturday, May 23rd, 2026கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் அமரர் குணரட்ணம் கார்த்திகன் அவர்களின் 31 ஆவது நாள் நினைவு கூரலில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமரரின் உறவுகளுடன் உரையாடியதுடன் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.
முன்பதாக தொழிற்பயிற்சி அதிகாரசபை உத்தியோகத்தராக கடமையாற்றிவந்த அமரர் குணரட்ணம் கார்த்திகன் சுகயீனம் காரணமாக கடந்த மாதம் 21 ஆம் நாளன்று காலமானார்.
000
Related posts:
ஊழல்வாதிக்கு அதிபர் நியமனம் வழங்கிய வடமாகாணக் கல்வியமைச்சர் - இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!
பகல் நேரங்களில் மணல் கொண்டு செல்வதை நிறுத்த நடவடிக்கை!
எதிர்கால சந்ததியின் நன்மை கருதி எடுத்த தீர்மானத்தை ஒருபோதும் மாற்றமாட்டேன் –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்...
|
|
|


