நாட்டில் 2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!
Thursday, January 17th, 2019
இந்த ஆண்டின் 16 நாட்களில் மாத்திரம் 2330 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 625 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 180 பேரும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இனிவரும் O/L பரீட்சைக்கு 06 பாடங்கள்!
பதிவாளர் பதவியுடன் சமாதான நீதவான் பதவியையும் வழங்குங்கள் - அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்ச...
உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வில் C சித்தி A சித்தியாக மாற்றம்!
|
|
|


