50,000 மாணவர்கள் அடையாள அட்டை பெறவில்லை – ஆட்பதிவுத் திணைக்களம்!

இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இதுவரை தேசிய அடையாள அட்டைப் பெறாதுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார்
Related posts:
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் க.பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு!
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை சூரியன் நேரடி உச்சம்!
விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பில் தகவல்களைப் பெற நடவடிக்கை!
|
|