43 இந்திய மீனவர்கள் யாழில் விடுதலை!
Tuesday, July 26th, 2016
அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டமையால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இன்று(26) யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றமும் 22 இந்திய மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றமும் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வனப் பகுதியில் பாரிய தீ – மொனராகலையில் இருவர் கைது!
மின்சாரத் தடையின் பின்னணியில் சதி - ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் போது அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நியமனங்கள் வழங்கப்பட்டால் பயனுள்ளத...
|
|
|


