27 நிறுவனங்களுக்கு செல்லும் பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணி!

பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த வருடத்திற்கு தேவையான புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க கல்வி அமைச்சு இதற்கான தீர்மானத்தை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்காக 3 ஆயிரத்து 473.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் நவம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர், அடுத்த வருடத்திற்கான புத்தகங்களை வழங்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Related posts:
யாழ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கான தேர்தலில் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா முன்னிலை!
யாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது!
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: ஏனைய நாடுகளை விட மேல் கோட்டில் இலங்கை!
|
|