13 வருடங்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு – பிரதியமைச்சர் இரான் விக்ரமரத்ன!
Monday, April 10th, 2017
அனைத்து சிறுவர்களுக்கும் 13 வருடங்கள் நிச்சயமாக கல்வி வாய்ப்பு கிடைக்கப் பெற வேண்டும் எனும் சட்டமூலம் ஒன்றை இவ் வருடத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, பிரதியமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்
Related posts:
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு !
எரிபொருளை விநியோகிப்பதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை - அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா அறிவிப்...
சிறுவர் போசாக்கின்மை - அரச நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைக நாட்டின் உண்மை நிலைமையை புல...
|
|
|


