102 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
Thursday, October 31st, 2019
102 பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த 102 பொலிஸாரும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இவ்வாறு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related posts:
பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் அரிசி மற்றும் சிமெந்தை பெற நடவடிக்கை - அமைச்சர் பந்து...
இலங்கையில் - எதிர்வரும் 30 ஆம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு!
முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!
|
|
|


