ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்!

Monday, October 14th, 2019


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதந்த வண்ணம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில் 3 கண்காணிப்பு அமைப்புகள் ஏற்கனவே நாட்டுக்கு வருகை தருவதை உறுதிபடுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோல் உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகளின் அழைப்பின் பேரில் மற்றுமொரு வெளிநாட்டு கண்காணிப்பு குழுவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

இன்று இரவு 8 மணிமுதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து முடக்கப்படுகின்றது இலங்கை – உத்தரவுகளை மீறினால் கடுமைய...
அனல் மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரிக்கு தட்டுப்பாடு கிடையாது - வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே...
இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிரந்து மிக விரைவில் மீண்டு அபிவிருத்தி பாதையை அணுகும் - சீனா வெளியி...