வெள்ளை ஈ பரவல் அதிகரிப்பு – தெங்கு பயிர்ச்செய்கை பாதிப்பு – விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது தகவல்

Sunday, June 16th, 2024

வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் தெங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் தெங்கு பயிர்ச்செய்கை 36 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடமொன்றுக்கு 200 கொள்கலன்கள் தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது குறித்த தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது

000

Related posts: