மக்கள் சேவையை நேசிப்புடன் மேற்கொள்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – தெல்லிப்பளை பனை தென்னை வள சங்க தலைவர் கணேசன் புகழாரம்!
Saturday, March 7th, 2020
மக்கள் சேவையை நேசிப்புடன் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்களே மக்களின் தலைவராக இருக்க முடியும். அந்த தகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மட்டுமே இன்று உள்ளது. – தெல்லிப்பளை பனை தென்னை வள கூட்டுறவு சங்க கூட்டுறவு வங்கி திறப்பு விழாவில் சங்கத்தின் தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
மாதம் ஒரு இலட்சம் சம்பாதித்தால் வருமான வரி செலுத்தவேண்டும்!
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு சுகாதார பரிசோதனை!
பாடசாலை விடுமுறை நாள்கள் குறைப்பு - கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை!
|
|
|


