வறட்சியான காலநிலை – எலுமிச்சை பழத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு – நுகர்வோர் அவதி!
Monday, April 22nd, 2024ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை 1200 ரூபா வரை உயர்ந்துள்ளது. தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21) ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் 1000 ரூபா தொடக்கம் 1200 ரூபா வரையில் விற்பனை செயயப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை, 100 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது.
நிலவும் வறண்ட காலநிலையால், பானங்கள் தயாரிப்பதற்கான எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விவசாய பொருட்களின் ஏற்றுமதி 2020இல் இருமடங்காகும்!
வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையில் இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்!
யாழில். வெள்ளை ஈ தாக்கத்தினால் தென்னை மரங்கள் பாதிப்பு - தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முக...
|
|
|


