விவசாய பொருட்களின் ஏற்றுமதி 2020இல் இருமடங்காகும்!
Tuesday, February 13th, 2018
கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்படும் விவசாய பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்கினால் அதிகரிக்கப்படும் என்றும் கடந்த ஆண்டில் கறுவா, ஏலம் உள்ளிட்ட ஏற்றுமதி பயிர்களினால் கிடைத்தவருமானம் 7 ஆயிரத்து 100 கோடி ரூபா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பொலிஸ் பதவியுயர்வுக்கு புதிய முறை!
தேர்தல் தொடர்பில் 4 முறைபாடுகள் - காவற்துறைத் தலைமையகம்!
மாணவர்கள் உயர் செயல்திறனை காண்பித்ததன் காரணமாகவே வெட்டுப்புள்ளி அதிகரித்தது - கல்வி அமைச்சின் செயலாள...
|
|
|


