வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த அவுஸ்ரேலியா அரசாங்கம் ஆதரவு – நிதி இராஜாங்க ஷெஹான் சேமசிங்க வரவேற்பு!
Wednesday, May 31st, 2023
வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை வரவேற்றுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பௌல் ஸ்டீபன்ஸ் உடன், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துரையாடலிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது பொருளாதார சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் கடன் நடைமுறைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
நாடுதழுவிய பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்!
இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதி - இராணுவ தளபதி சந்திப்பு!
உள்ளூராட்சித் தேர்தல் தாமதமானால் நீதிமன்றம் செல்வோம் – பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹ...
|
|
|


