வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் ஜனவரி முதல் அமுல்!

வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் வரி தொடர்பான திருத்தங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் செயற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
பிரதமர் ரணில் திருப்பதிக்கு விஜயம்!
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் எதிர்வரும் 29 முதல் மீள திறக்க அனுமதி!
பொதுமக்களின் நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறையினர் கவலை!
|
|