வட மாகாண ஆளுநர் அலுவலக பொதுமக்கள் சந்திப்பு தொடர்பிலான அறிவிப்பு!
Monday, July 17th, 2023
வட மாகாண ஆளுநர் அலுவலக பொதுமக்கள் சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை( 17) காலை வேளை இடம்பெறாதென ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது
ஆளுநரின் ஊடக செயலாளர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பளைப் பகுதியில் பாடசாலை நிகழ்வில் ஆளுநர் அன்று காலை பங்கெடுக்கவுள்ளதாகவும் மதியத்தின் பின்னர் மக்கள் சந்திப்பு இடம்பெறுமெனவும் குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பள்ளத்தில் பேருந்து வீழ்ந்து விபத்து: 32 பேர் வைத்தியசாலையில்!
படைப்புழு தாக்கத்திற்கான நட்டஈடு எதிர்வரும் 10 ஆம் திகதி!
கோலாகலமாக இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா!
|
|
|


