வடக்கு மாகாணத்தில் சுமார்-300 கோடி ரூபா நிதிப்பங்களிப்பில் இந்திய – இலங்கை நட்புறவு மையம்!
Wednesday, May 10th, 2017
வடக்கு மாகாணத்தில் சுமார்-300 கோடி ரூபா நிதிப்பங்களிப்பில் இந்திய-இலங்கை நட்புறவு மையம் நிறுவப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய – இலங்கை நட்புறவு மையத்தின் நடவடிக்கை பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார்.
இந்த நட்புறவு மையம் கிளிநொச்சி – பளை பகுதியில் சுமார் நூறு ஏக்கர் காணியில் அமையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மீண்டும் இருளில் மூழ்கப்போகும் இலங்கை - மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் !
2000 அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை - உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!
பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது - சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் அழைப்பாளர் சானக்க தர்மவ...
|
|
|


