மீண்டும் இருளில் மூழ்கப்போகும் இலங்கை – மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் !

Wednesday, February 14th, 2018

எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் மின்சார விநியோக தடை ஏற்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சில தீர்மானங்கள் காரணமாக ஏற்படலாம் என சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா கைகொடுக்கும் - ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா அறிவிப்...
இறக்குமதி தடையிலிருந்து 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு வார இறுதியில் நீக்கம் - இராஜாங்க அ...
வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது அவசியம் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாள...