வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளர் சுந்தரம் திவகலாலா காலமானார்!
Thursday, January 12th, 2023
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளரும் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுந்தரம் டிவகலாலா இன்று 12.01.2023 காலமானார்.
மிகவும் கடினமான காலங்களில் தனது ஆளுமைத் திறனால் அற்புதமான சேவையை வடக்குக் கிழக்கு கல்விப் பரப்பில் சிறப்பாக முன்னெடுத்த இவர் தீர்மானம் எடுப்பதிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் துணிச்சல் மிக்கவராக இவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீர் சோதனை!
வாழ்க்கைச் செலவை நிலையான வகையில் பேணிச் செல்ல ஜனாதிபதி தலைமையில் உப குழு நியமனம்!
பல அரச நிறுவனங்களை ஒன்றாக இணைக்கவும், சில நிறுவனங்களை தனியார் மயமாக்கவும் நடவடிக்கை!
|
|
|


