யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனன் நிதி அமைச்சிற்கு இடமாற்றம்!

யாழ். மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனன் நிதி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுளதாக யாழ் மாவட்ட அரசா ங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனன் கடந்த 30ஆம் திகதி முதல் நிதி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரு டைய இடத்திற்கு சுகுணவதி தெய்வேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் எனவும் தெரிவித்தார்.
Related posts:
சுங்க திணைக்கள அதிகாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது!
ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பக்தர்களிடம் நயினாதீவு ஆலய நிர்வாகம் கோரிக்கை!
ஆசிரியரின் வீட்டில் தங்கச் சங்கிலி, பணம் என்பவற்றை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள்!
|
|