யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
Thursday, May 18th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை(19) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு இராணுவ முகாம், உடுத்துறை, கொடுக்குழாய், ஆழியவளை ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறை, விருப்பு வாக்கு முறைகளில் மக்களின் நம்பகத்தன்மை வெகுவாக கு...
நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவ இந்தியா தயார் - இந்திய வெளிவிவகார...
தேவையான எரிபொருள் இறக்குமதிக்கு ஏற்பாடு - பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
|
|
|


