யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 1500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது!

யாழ்மாவட்டத்தில் பாசையூர் பகுதியில் பாரியஅளவு 24 மூட்டை மஞ்சள் இந்தியாவில் இருந்து கடத்திவரபட்ட 1500kg மேற்பட்ட மஞ்சள்கட்டி யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைபெற்றபட்டது.
யாழ்மாவட்ட புலனாய்வு பெறுப்பதிகாரி ராமசந்திரன் தலமையில் கிடைத்த ரகசிய தகவலில் தினேஸ் சுதர்சன் வாகிசன் செனவிரத்தின சுவர்னன் கருனாரத்தின அகியவர்கள் இனைந்து இன்று காலை 8மணிக்கு கைபெற்றபட்டது பாசையூரை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிதி மாநாட்டுக்குஅமைச்சர் ரவி ஆளுனர் இந்திரஜித் வோஷிங்டன் பயணம்!
விவசாயிகளுக்கு தேவையான உரத்தை முறையாக வழங்குமாறு துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவறுத்து!
கடவுச்சீட்டு மோசடி – தொடர்ந்தும் பலர் கைது!
|
|