முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்காவுடனான வெளிநாட்டுத் தூதுவர்களின் சந்திப்பு இரத்து!
Monday, August 21st, 2017
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அடுத்த மாதம் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்களை கொழும்பில் சந்திப்பதற்கு செய்திருந்த ஏற்பாடு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டதை வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதுவரர்களுக்கு அறிவிக்கும் சுற்று நிருபமொன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடே ரவி கருணாநாயக்க செய்த இறுதி உத்தியோகபூர்வ ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மித மிஞ்சிய வகையில் மிரட்டினால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் - நிதி அமைச்சர்!
புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் - கொழும்பு பேராயர் வலியுறுத்து!
டிசம்பர் 01 - சர்வதேச எயிட்ஸ் தினம் இன்று!
|
|
|


