முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் !

Tuesday, July 18th, 2017

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக துமிந்த ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலீட்டுச் சபையின் இயக்குனராக பணியாற்றியுள்ள நிலையில் , இந்த நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் , முதலீட்டுச் சபையின் இயக்குனர்களாக அஜித் குணவர்தன மற்றும மங்கள பீ.பீ யாபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

Related posts: