மீண்டும் பழைய விலையில் பாண்!
Friday, July 19th, 2019
கோதுமை மா விலையேற்றத்தினைத் தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட 450 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை மீண்டும் பழைய விலைக்கே குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதனிடையே கோதுமை மா ஒரு கிலோ 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட பாண் இறாத்தல் ஒன்றின் விலையை, 05 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மாகாணசபை தவிர ஏனைய மாகாணங்களுக்கு நிதி குறைப்பு!
ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு!
சரியானதைச் செய்வது சவாலாகும் - ஒன்றிணைந்து முகங்கொடுத்து முன்னோக்கிச் செல்வோம் - கமநல சேவை உத்தியோகத...
|
|
|


