மீண்டும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு!

தபால் ஊழியர்களால் நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விடயத்திற்குரிய அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்ததாக தபால்தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசியல் சாசனம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் – மஹிந்த அமரவீர!
இலங்கை ஒருமித்த நாடாக இருக்க வேண்டும்- சொல்கிறது அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் பரிந்துரை...
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - வர்த்தக அமைச்...
|
|