மீண்டும் குறைகிறது லிட்ரோ எரிவாயுவின் விலை – வெளியான விசேட அறிவிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஜுலை மாத ஆரம்பத்திலிருந்து லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அடுத்து, நான்காவது தடவையாக இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்.மாநகரசபை பகுதியில் கழிவகற்றல் பணி தீவிரம்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2018 : தற்போதைய நிலவரம்!
கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக திருமதி சோமரத்ன பொறுப்பேற்பு!
|
|