மின் புகையிரத போக்குவரத்து வருகின்றது இலங்கையில்!
Sunday, December 25th, 2016
2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழும்பை அண்மித்த பகுதிகளுக்கான மின் புகையிரத போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகபோக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நிறைவடையும் என நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார்

Related posts:
இலங்கையிலிருந்து பெங்களூருக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்!
இலங்கை வருகின்றார் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜி...
வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக ஜேவிபியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்ற...
|
|
|


