மார்ச் 3 முதல் புழக்கத்திற்கு வருகிறது இரண்டு ரூபா புதிய நாணயம்!
Saturday, February 27th, 2021
இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயம் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மனால் புதிய 20 ரூபாய் நாணயம் பிரதமரிடம் வழங்கப்பட்டது.
இப்புதிய 20 ரூபாய் நாணயம் ஏனைய பணத்தாள்கள் மற்றும் நாணயங்களுடன் கொடுப்பனவிற்காக 2021 மார்ச் 03 ஆம் திகதிமுதல் புழக்கத்திற்கு வரும் என்றுமு; தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக நேற்று முன்தினம் குறித்த நாணயம் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மனால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடமும் சம்பிரதாய பூர்வமாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலைகளில் பணம் அறவிடப்படுமாயின் அது குறித்து அறிவிக்க அழைப்பு இலக்கம் அறிமுகம்!
பொது வேட்பாளரை நிறுத்தி வாக்குகளை சிதறடிப்பது தமிழரது அரசியலுரிமை பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மேலும்...
வடகீழ்ப் பருவக்காற்றுஒக்டோபர் மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்கும் - பிரதீபராஜா எதிர்வுகூறல்.!
|
|
|


