மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம்!
Tuesday, December 29th, 2020
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தலைமையில் – ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தில், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், நாட்டுக்கு ஒரு மாகாண சபை அமைப்பு தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நெல்லியடி வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டு!
காலம் தாழ்த்தாது தீர்வுகளை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை - ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
இரண்டு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் - மறுசீரமைப்பிற்கு சாதகமான நிலையை இலங்கை ம...
|
|
|


