தென்னிலங்கை வன்முறையில் மூவர் பலி!
Tuesday, May 14th, 2019
நாட்டில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல் பலியானோர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!
சீரற்ற காலநிலை தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ப...
தென்கிழக்கு வங்காளா விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந...
|
|
|


