மக்களின் வருமானத்தை சுருட்டியவர்கள் எல்லாம் அமைச்சுக்களை எடுத்து அபிவிருத்தி செய்யப்போகிறார்களாம் – வேட்பாளர் றெமீடியஸ் சாடல்!

மக்கள் அள்ளிக் கொடுத்த வாக்குகளினால் கிடைத்த மாகாண அரசாங்கத்திற்கு கிடைத்த நிதியை பயன்படுத்த தெரியாமல் திருப்பி அனுப்பியவர்கள் காற்றாலைகளினால் கிடைத்த வருமானத்தை சுருட்டியவர்கள் எல்லாம் தற்போது அமைச்சுக்களை பொறுப்பெடுத்து அபிவிருத்தி செய்யப்’போகின்றார்களாம் என ஈ.பி.டி.பி. வேட்பாளர் சட்டத்தரணி றெமீடியாஸ் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் ஆத்திசூடி பிரதேச மக்களினால் ஈ.பி.டி.பி. கட்சிக்கு ஆதரவு வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்திய கடலோர காவற்படையால் படையால் கைப்பற்றப்பட்ட இலங்கை மீனவர்களின் படகுகள் ஒப்படைப்பு!
அரச தொழில் முயற்சிகளில் தகுதியும் ஆற்றலும் உள்ளவர்கள் நியமனம் : நிதியமைச்சர்!
நாடாளுமன்றத்தில் வாயுக் கசிவு - ஊழியர்கள் வெளியேற்றம்!
|
|