பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு ஆதரவாக டெங்கு ஒழிப்பு உதவியாளர்களும் இணைவு!
Tuesday, July 21st, 2020
பொதுச் சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கம் ஆதரவு வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் செயற்பட்ட டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் அனைத்து கடமைகளில் இருந்து விலகி கொள்வதாக குறித்த சங்கத்தின் செயலாளர் சுரங்க தர்ஷன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீனவர் சுட்டுக் கொலைதொடர்பான விசாரணை அறிக்கை இரு வாரங்களில் - கடற்படை!
இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு – உலகளவில் 6 இலட்சம் நோயாளர்கள் பூரண குணமட...
தமிழகத்தில் இருந்து மற்றுமொரு மனிதாபிமான உதவிகளுடனான கப்பல் இலங்கை வருகை!
|
|
|


