பேருந்துகளுக்கான கட்டண திருத்தம் ஜுனில்!
Tuesday, May 23rd, 2017
பேருந்துகளுக்கான வருடாந்த கட்டண திருத்தங்களுக்கு அமைய எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்
இதற்கமைய தற்போது அறவிடப்படும் 9 ரூபாய் குறைந்த கட்டணத்தை பத்து ரூபாவாக அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அத்துடன், இந்த கட்டண சீர்த்திருத்தத்திற்கு அமைய சிறிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்
Related posts:
சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் அஷோக சிறிவர்தனவிடம் வாக்குமூலம்!
தகவல்களை மறைக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை - சுகாதார அமைச்சு!
சமஷ்டியைக் கோருவது தமிழர் உரிமை - வழங்குவதா, இல்லையா என முடிவு செய்வது அரசே - வீண் விவாதங்களைத் தவிர...
|
|
|


