பேச்சுவார்த்தை தோல்வி – வேலை நிறுத்தம் தொடர்கிறது!
Saturday, December 9th, 2017
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிற்கும், ரயில்வே தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தமானது, தொடர்ந்தும் முன்னெடுப்பதாக லோகோமோடிவ் செயற்பாட்டு பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
Related posts:
புகையிலைச் செய்கையாளர்களின் விவரங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை!
உயர் பெறுமதியினை அடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை !
நாளை பாடசாலைகள் ஆரம்பம் - ஆசிரியர் தனது பாடவேளை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சமுகமளிக்க வேண்...
|
|
|


