பெப்ரவரி 20இல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல்!

பெப்ரவரி 20இல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல் நாடளாவிய ரீதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் பெப்ரவரி 20ம் திகதி நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 10ஆம் திகதி குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அச் சங்கத்தின் செயலாளர்அமல் ரந்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது!
ஐ.சி.சி அதிரடி : இலங்கையின் உறுப்புரிமை பறிபோகும் ஆபத்து!
தேர்தல் முறையில் திருத்தங்களை செய்யும் யோசனை - 160 எம்.பிக்களை வாக்காளர்கள் நேரடியாக தெரிவு செய்ய ந...
|
|