புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு : யாழ் மாணவர்கள் இருவர் முதலிடம்!
Friday, October 5th, 2018
நடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவர்கள் இருவர் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.
யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த M. Thigalolibavan மற்றும், யாழ். சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி N.Nathy ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Related posts:
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்.புதியசோனகதெரு பகுதி மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் நுளம்புவலை...
காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை - பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்டஈடு - இளைஞர்களு...
14 வயது சிறுமி மதுபானம் அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த விவகாரம் - பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டன...
|
|
|


