புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் – அமைச்சர் அகிலவிராஜ்!

எதிர்வரும் தமிழ் சிங்களப் புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குறித்த மறுசீரமைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதுடன் கடல் வளங்களையும் அழிப்பதை கட்டுப்ப...
எதிர்காலத்தில் சுதந்திரமான முடிவுகளை எடுப்பேன் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
பேருந்தில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டு - யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் பொலசாரால் கைத...
|
|