தட்டுப்பாடின்றி உரம் வழங்குங்கள் – ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, March 4th, 2020

சிறு போகத்திற்கு தேவையான உரத்தை தட்டுப்பாடிற்கு இடமளிக்காது விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களிற்குள் ஒரு தொகை உரம் இலங்கைக்கு வரவுள்ளதுடன் அவற்றை தாமதமின்றி விநியோகிக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, விவசாயிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவனாதனின் சிறப்புரிமையை அவமதித்த இராஜாங்க அமைச்சர் விஜயகல...
சர்வகட்சிக் கூட்டத்தில் - 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான ஆவணம் முன்வைக்கப்படும் - அமைச்சர் ஜீவன் த...
அதிக படியான சூரிய ஒளியின் தாக்கம் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் - கண் வைத்திய நிபுணர் முதித குலதுங...