புதிய அரசியலமைப்பு தேவையில்லை – அஸ்கிரிய பீட உபதலைவர்!
Monday, January 14th, 2019
நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு தேவையில்லை என அஸ்கிரிய பீட உபதலைவர் வணக்கத்திற்குரிய தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறை ஒன்றிற்காக மாத்திரம் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஒன்றை கொண்டுவருவது போதுமானது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரித்தவர் சட்டம் பற்றி அறியாதவர்
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஊசி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்...
மினுவாங்கொடவில் கொரோனா கொத்தணியில் மேலும் பலருக்கு தொற்று உறுதி !
|
|
|


