புகையிலை பயிர் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை!
Thursday, June 8th, 2017
2020 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டில் புகையிலை பயிர் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வாய்மூல பதிலை எதிர்பார்த்து தொடுக்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் நாட்டில் புகையிலை பயிர் செய்பவர்களுக்காக மாற்று பயிர் செய்கை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஈ.பி.டி.பியின் மேதின அறைகூவல் : வடக்கு கிழக்கு எங்கும் சுவரொட்டிகள்!
ஈழமக்கள் ஜனநாயக கட்சி செய்த பெரும்பணிகளுக்கு யாழ்.குடாநாடே சாட்சி சொல்லும் - கட்சியின் நல்லூர் நிர்வ...
மஹர சிறைச்சாலை விவகார அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|


