பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஆரம்பம்!
Monday, June 7th, 2021
புதிய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
புதிய களனி பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணியினையும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகளையும் பிரதமர் இன்று ஆரம்பித்து வைத்ததாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Related posts:
உற்பத்தித்திறன் குன்றிய மாடுகளை நல்லின மாடுகளாக மாற்றுவதால் உற்ப்பத்தியை அதிகரிக்க முடியும் - வடமாக...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 436 பேரிடம் விசாரணை - ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவிப்பு!
மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!
|
|
|


