முற்றுமுழுதாக பெண்களால் செலுத்தப்பட்ட விமானம் சிங்கப்பூரை சென்றடைந்தது!

Friday, March 8th, 2019

வரலாற்றில் முதன்முறையாக முற்றிலும் பெண்கள் அடங்கிய ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று இன்று சிங்கப்பூர் நோக்கி பயணித்தது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூ.எல் 306 ரக விமானம் தற்போது சிங்கப்பூரில் தறையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை டிசம்பர் 26 முதல் 30 ஆம் திகதி வரையில் அழைப்பதற்கு எத...
இலங்கை பாதுகாப்பு சபையின் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவா...
உயர்தரத்தை கொண்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் - கல்வி...