பிரதமருக்கு அவுஸ்திரேலியாவில் கௌரவ டாக்டர் பட்டம்!
Tuesday, February 14th, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவுஸ்திரேலியாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் Deakin பல்கலைக்கழகத்தினால் இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் சட்டபீட பட்டமளிப்பு விழா இன்றைய தினம் நடைபெற்ற போது பிரதமருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
நிலையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு வழங்கி வரும் பங்களிப்பினை பாராட்டும் வகையில் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts:
19ஆம் நூற்றாண்டு அரச வாள் ஜனாதிபதி மைத்திரிக்கு ரஷ்ய ஜனாதிபதி அன்பளிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர், பாடப் புத்தகங்கள் - கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்!
அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி!
|
|
|


