பால்மாவின் விலை அதிகரிப்பதற்கு பரிந்துரை!
Friday, May 4th, 2018
அமைச்சரவை உபகுழுவினால் ஒருகிலோ கிராம் மற்றும் 400 கிராம் பால்மாக்களின் விலைகளை அதிகரிப்பதற்கான பரிந்துரை நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 கிலோ கிராம் பால்மாவை 50 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவை 20 ரூபாவாலும் அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இரவு 7 மணிக்கு பின் வாக்குக் கேட்டு வீடுகளுக்கு சென்றால் வேட்பு மனு நிராகரிப்பு!
இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்திற்கு இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தி!
தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் விதுர விக்ரமநா...
|
|
|


