பாதிப்பை ஏற்படுத்தும் பசளை தொடர்பில் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் உண்மையுமில்லை – விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Wednesday, October 27th, 2021பாதிப்பை ஏற்படுத்தும் பசளை எந்த விதத்திலும் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் எந்தவித உண்மையுமில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ள பசளை கப்பல் தொடர்பில் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த பசளை வந்து சேர்ந்திருப்பது தொடர்பில் துறைமுக அதிகார சபைக்கு எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்!
புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் இன்று ?
எதிர்வரும் பெரும்போகத்திற்கு தயாராகுமாறு விவசாயிகளுக்கு விவசாய அமைச்சு அறிவுறுத்து!
|
|
|


