பாடசாலை மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்!
Monday, October 3rd, 2022
பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் இன்றுமுதல் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக ஆயிரம் பாடசாலைகளில் இவ்வாறு கஞ்சி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் போசாக்கு மட்டத்தினை அதிகரிப்பதற்காக கஞ்சி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
ஜனவரி மாதமே பொருத்தமானது – பிரதமர்!
பாக்குநீரிணையை இரு முறை நீந்திக் கடந்து சாதனை படைத்த இலங்கை விமானப் படைவீரர்!
ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது - உயர் நீதிமன்றம் வியாக்கிய...
|
|
|


